என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, April 10, 2010

காயத் தெருவெல்லாம்

இன்றும் இந்த மரத்தின் நிழல்
நிலம் முழுக்க வியாபிக்கும் என்றும்
ஒவ்வொரு அங்குலமாய்
இதன் பக்கவேர் படரும் என்றும்
அணிவேரைப் பதிக்க முயலுகின்ற
சுதந்திர மனிதர்களின் ஆளுமை கரைகின்றது
காயத் தெருவெல்லாம்

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா