என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Saturday, July 3, 2010

சில குதிரைகள்

பிறப்பே குதிரை
பரீட்சை, பதவி, பட்டம் எல்லாமே குதிரை.
வங்கி கணக்கு, வட்டி, ஓடி
வியாபாரம் குதிரை குதிரை
அரசியல் குதிரை
அரசபணி குதிரை
மனம்
மானம்
மரணம் எல்லாம் எல்லாம் குதிரை.
அன்பு
அழகு
ஆசை
உறவு
அயலர்
புணர்ச்சி..........
குதிரை குதிரையே
களவு குதிரைகளின் முதுகிலேயே
வேகமாகப் பயணிக்கின்றன.
நானும் வண்டுமாக.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா