என்னைப் பற்றி

My photo
மிக அவதியான காலங்களை மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் நான்.

Thursday, March 25, 2010

ஒவ்வொரு நாளும் அவளாகவே

நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.
என் காதல் கரைபுரண்டோடும்
ஒரு நதிக்கரை ஓரமாக.

என்னைத் துரத்தும் தென்றல்
என்னைத் துரத்தும் வண்டு
என்னைத் துரத்தும் எறும்பு
என்னைக் கொல்லும் கனவுகளுக்குள்
நான் ஓடிக்கொண்டிருக்கின்றேன்.

இத்தனைக்கும் ஒட்டு மொத்தமாக
ஏனக்குள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
ஓர் உணர்வின் உயிர்ப்பு
என் காதலைப் பற்றி நன்றாக
மனைவிக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது
அதனால் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment

எனது பெருநாள் பாடல் வரிகளுக்கு,

இசை அமைப்பு :யூஜே. நஸார்.

பாடியவர்கள் :
யூ.ஜே. நஸார், றிஸ்வி, சீபா, காணிக்கா, மீனு, ஜெஸ்னியா, அஸீனா